அரசியல் களத்தில் முஸ்லிம் பெண்கள்: காலத்தின் கட்டாயம்

இக்­கட்­டு­ரையில் நீண்­ட­ கா­ல­மாக என் மனதில் தேங்­கிக்­கி­டந்த ஒரு விட­யத்தை விடிவெள்ளி மூலம் விவா­தத்­துக்கு உட்­ப­டுத்த விரும்­பு­கிறேன். இது பெண்­ணி­னத்தின் விடு­தலைப் போராட்­டத்­தைப்­பற்றி என் தந்தை கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்கள் நான் பல்­க­லைக்­க­ழக மாண­வ­னாக இருந்த காலத்­தி­லி­ருந்தே என் சிந்­த­னையில் விதைத்­து­விட்ட கருத்­துக்கள்.

பயணப்பையில் சடலம்: பாத்திமாவின் உயிரை பறித்த சூதாட்டம்!

கொலை செய்­யப்­பட்டு, கைகள் கட்­டப்­பட்ட நிலையில், பிர­யாண பைக்குள் திணிக்­கப்­பட்டு சபு­கஸ்­கந்த – மாபிம பாதையில் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­துக்­க­ருகில் குப்பை மேட்டில் வீசப்­பட்­டி­ருந்த பெண்­ணொ­ரு­வரின் சடலம் நாட்டில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தச் சடலம் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டது.

கவனத்தை வேண்டிநிற்கும் வடக்கு முஸ்லிம்களின் இன்றைய சவால்கள்

1990 ஆம் ஆண்டில் வடக்­கி­லுள்ள முஸ்­லிம்கள் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட நிலையில் இலங்­கையின் புத்­த­ளம், வன்னி உட்­பட பல்­வேறு பகு­தி­களில் இடம்­பெ­யர்ந்து வசித்து வரு­கி­றார்கள்.

16 வயது சிறுவன் செலுத்திச் சென்ற ஜீப் விபத்து உணர்த்துவது என்ன?

மஹ­பாகே பொலிஸ் பிரிவில் கடந்த 4 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 16 வயது சிறு­வ­னையும் அவ­னது தந்­தை­யையும் 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. வத்­தளை நீதிவான் ஹேஷான் டி மெல் இதற்­கான உத்­த­ரவை கடந்த 5 ஆம் திகதி பிறப்­பித்தார்.