நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான ஊடக சந்திப்பு: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு மார்ச் 14 முதல் சாட்சி விசாரணைகள்

இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள கலகொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ரான சாட்சி விசா­ர­ணை­களை எதிர்­வரும் 2022 மார்ச் 14 ஆம் திகதி ஆரம்­பிக்க கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது.

பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தப்பிக்க இடமளிக்கலாகாது

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் ஆழ்ந்த அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு வருட கால ஆட்சியின் சாதனைகள்

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று சரி­யாக 2 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. ஆனால் இந்த 2 வருடப் பூர்த்­தியை கொண்­டா­டு­கின்ற நிலையில் அவ­ருக்கு வாக்­க­ளித்த மக்கள் இல்லை என்­ப­துதான் துர­திஷ்­ட­மா­னது.

இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக திகழும் கல் – எளிய

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நேரம் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை மற்றும் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் வன்முறைகள் நடாத்தப்பட்டன.