17 நாட்களாக வெள்ளநீருக்குள் தத்தளிக்கும் ஆலங்குடா!

தொடர்ச்­சி­யாக பெய்த கடும் மழை­யினால், புத்­த­ளத்தில் பல பகு­தி­களில் ஏற்­பட்ட வெள்­ளநீர் வழிந்­தோ­டி­யுள்­ள­துடன், மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் கொஞ்சம் கொஞ்­ச­மாக வழ­மைக்குத் திரும்ப ஆரம்­பித்­துள்­ளது. எனினும் கற்­பிட்டி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட ஆலங்­குடா கிராம சேவகர் பிரிவில் உள்ள பல கிரா­மங்­களில் இன்றும் வெள்­ளநீர் தேங்கிக் கிடப்­பதை காண முடி­கின்­றது.

பயங்கரவாத தடைச்சட்டம்: தடுத்து வைக்கப்பட்டோர் சார்பில் முறையிடலாம்

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க (திருத்­தப்­பட்ட) பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் 13 ஆம் பிரி­வின்கீழ் ஜனா­தி­ப­தி­யினால் மூவர் கொண்ட ஆலோ­சனைச் சபை­யொன்று நிறு­வப்­பட்­டுள்­ளது.

ஞானசாரரின் செயலணி கிழக்கிற்கு செல்கிறது

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­லணி கிழக்கு மாகாணம் உட்­பட நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் நேரடி விஜயம் மேற்­கொண்டு மக்­களின் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொள்­ள­வுள்­ள­தாக அச்­செ­ய­ல­ணியின் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

பெளத்த தர்மத்தை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு : அப்துல் ராசிக்குக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு

பெளத்த தர்மத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்து வெளியிட்டு அதனை இணையத்தளம் ஊடாக ஒளிபரப்பியமை தொடர்பில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான சிலோன் தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக்­குக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தொடர்ந்­துள்ளார்.