அபூர்வ நோய்க்கு ஆளான அஸ்லா! தடைகளைத் தாண்டி வென்ற மகள்!!

வாழ்க்­கையில் தான் அனு­ப­வித்த வலி­க­ளுக்கு மட்­டு­மல்ல, பிற­ரது வலி­க­ளுக்கும் மருந்து போடப் போகிறார் இந்த இளம்பெண் பாத்­திமா அஸ்லா.

படகுப் பாதை கவிழ்ந்ததில் உயிர் தப்பியவர்களின் அனுபவங்கள்

நாங்க எல்­லாரும் பாதை­யில போயிட்­டி­ருந்தம். அப்­பதான் அது கெழிஞ்சி விழுந்­தது. எனக்கு சரி­யான பயம் வந்­துட்டு. அல்லாஹ் அல்லாஹ் என்டு சத்­தமா கத்­தினன். நான் போட்­டி­ருந்த ஸ்கூல் பேக் என்ன தண்­ணிக்­குள்ள போக விடாம என்ன உசத்தி விட்­டது. அதா­லதான் நான் மிதந்தன்.

பட்ஜட், 20ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பி.க்கள்: எத்தனை நாள் தொடரும் இந்த ஏமாற்று நாடகம்?

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஆளும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் 2022ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேல­திக வாக்­கு­ளினால் கடந்த திங்­கட்­கி­ழமை (22) நிறை­வேற்­றப்­பட்­டது.

ஹிஜாஸுக்கு எதிராக மற்றொரு விசாரணை?

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்டு, சாட்சி விசா­ர­ணை­க­ளுக்­கான திக­தியும் குறிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக வேறு விட­யங்கள் தொடர்பில் பொலிஸ் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வது தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.