சட்டரீதியான பாதுகாப்பிலிருந்து கடத்தி துஷ்பிரயோகம்: விசாரணைக்காக பொலிஸ் நிலையம் சென்ற 15 வயது சிறுமிக்கு கருத்தரிப்பு பரிசோதனை

15 வயது சிறுமி ஒரு­வரை அவ­ரது சட்ட ரீதி­யி­லான பாது­காப்­பி­லி­ருந்து கடத்தி துஷ்­பி­ர­யோகம் செய்­தமை தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக, பாதிக்­கப்­பட்ட குறித்த சிறுமி மாத்­தறை பொலிஸ் நிலை­யத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விசா­ரணைப் பிரி­வுக்கு வந்த போது அவ­ருக்கு அங்கு கருத்­த­ரிப்பு தொடர்­பி­லான பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்­த­தாக கூறப்­படும் சம்­பவம் ஒன்று தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

முஸ்லிம் அரசியல் கைதிகளுக்காக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து எது­வித குற்­றச்­சாட்­டுக்­க­ளு­மின்றி கைது செய்­யப்­பட்­டுள்ள 300 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் அர­சியல் கைதிகள் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தில் உள்ள எவரும் வாய்­தி­றக்­காமை கவ­லை­ய­ளிக்­கி­றது என மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா.சாணக்­கியன் தெரி­வித்தார். 

தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் எழுப்புவது எப்போது?

நாங்கள் இஸ்­லா­மி­யர்­க­ளுக்­காக குரல் கொடுக்­கும்­போது அதற்­காக எங்­களைப் பாராட்­டு­கின்­றீர்கள், உங்கள் பாராட்­டு­க­ளுக்கு நன்றி. அதே­போன்று தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­காக முஸ்­லிம்­களின் குரல் எப்­போது எழும் என்று நாம் காத்­தி­ருக்­கிறோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

வெடித்துச் சிதறும்வரை வேடிக்கை பார்க்கப் போகிறார்களா?

நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் சமையல் எரி­வாயு கசிவு மற்றும் அத­னோ­டி­ணைந்த வெடிப்புச் சம்­ப­வங்கள் பர­வ­லாகப் பதி­வாகி வரு­கின்­றமை மக்­களைப் பெரிதும் அச்­சத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. எந்த நேரத்தில் எந்த வீட்டில் வெடிக்­குமோ என்ற பதற்­றத்தில் நிம்­ம­தி­யின்றித் தவிக்­கின்­றனர்.