இரு மாதங்களாக கடலில் தத்தளித்து சென்னையில் கரை சேர்ந்த வாழைச்­சேனை மீன­வர்கள்

வாழைச்­சேனை துறை­மு­கத்­தி­லி­ருந்து கடந்த செப்­டம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆழ்­க­ட­லுக்கு மீன்­பி­டிக்க சென்ற நான்கு மீன­வர்கள் தொடர்பில் கடந்த இரு மாதங்­க­ளாக எந்­த­வித தக­வல்­களும் கிடைத்­தி­ராத நிலையில், தற்­போது அவர்கள் இந்­தி­யா­வி­லுள்ள துறை­முகம் ஒன்றில் நவம்பர் 28 ஆம் திகதி பாது­காப்­பாக கரை­சேர்ந்­துள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளியிட்­டுள்­ளன.

கிண்ணியா விபத்து: வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

கிண்­ணியா குறிஞ்­சாக்­கேணி பிர­தே­சத்தில் படகுப் பாதை விபத்­துக்­குள்­ளான சம்­பவம் தேசிய ரீதி­யாக பாரிய அதிர்­வ­லை­களை எழுப்­பி­யுள்ள நிலையில், இச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து குறித்த பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிப்போம்

நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள முக்­கி­ய­மான சவால்கள், பிரச்­சி­னைகள், அழுத்­தங்கள் என்­பன அறிக்­கை­யி­டப்­பட்டு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் விரைவில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

அந்நியச் செலாவணி நெருக்கடி உம்ரா யாத்திரை ஏற்பாடுகளை நிறுத்த முகவர்கள் தீர்மானம்

நாட்டில் நிலவும் அந்­நியச் செலா­வணி நெருக்­கடி நிலை­மை­க­ளுக்கு மத்­தியில் ஹஜ் முக­வர்கள் சங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக­வர்கள் உம்ரா யாத்­திரை ஏற்­பா­டு­களை நிறுத்தி வைத்­துள்­ள­தாக ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஷாம் தெரி­வித்­துள்ளார்.