ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதியென்பது தவறான விமர்சனம்

கடந்த ஈராண்டு காலத்தில் முப்­ப­டை­யி­னரின் செயற்­பா­டுகள் தொடர்பில் ஜனா­தி­பதி ஊடக மையத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட போதே பாது­காப்பு செய­லாளர் ஜெனரல் கமல் குண­ரத்ன இதனை கூறினார். அவர் மேலும் கூறு­கையில், முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் கிழக்கு மாகா­ணத்தில் அரச மொழி இல்­லாத வேறு மொழி­களில் குறிப்­பாக அரபு மொழி பயன்­பா­டு­க­ளுக்கு இடம் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. கடை­களில் அரபு மொழி பதா­தைகள் வைக்­கப்­பட்­ட­துடன், பேரீத்தம்பழ மரங்­களும் நடப்­பட்­டன. இவற்றை ஒரே­டி­யாக எம்மால் அடக்­கி­விட…

டொலர் நெருக்கடிக்கு உதவி கோரும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரதமர் விரைவில் பயணம்

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

அஹ்னாபுக்கு பிணை

'நவ­ரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞரை பிணையில் விடு­விக்க புத்­தளம் மேல் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

ஸ்திரமற்ற நாடு! பாதுகாப்பற்ற மக்கள்!!

நாட்டின் அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ஸ்திர­மற்ற நிலை­மைகள் நாளுக்கு நாள் மோச­ம­டைந்து கொண்டே செல்­கின்­றன. நாட்டை நிர்­வ­கிக்கும் அமைச்­ச­ர­வையில் பாரிய கருத்து முரண்­பா­டுகள் தோற்றம் பெற்­றுள்­ளன.