விற்றுத் தீர்க்கப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிர்க்கதியான முஸ்லிம்களும்

முஸ்லிம் காங்­கிரஸ் போன்ற பெயர் கொண்ட கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சகல தரப்­புக்­க­ளையும் சேர்ந்த முஸ்­லிம்கள் தற்­போது உணரத் தொடங்கி உள்­ளனர்.

ஞானசார தேரர் – கிழக்கு முஸ்லிம்கள் சந்திப்பு: ஹராமா? ஹலாலா?

பொது­பல சேனா இயக்­கத்தின் செய­லாளர் என்ற முறையில் அல்­லாமல், ஜனா­தி­ப­தி­யினால் நிய­மனம் செய்­யப்­பட்­டி­ருக்கும் செய­லணி ஒன்றின் தலைவர் என்ற முறையில் ஞான­சார தேரர் அண்­மையில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் கல்­முனை, காத்­தான்­குடி போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு ஓர் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

பதுளை சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகள் மீது கடுமையான தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பதுளை சிறைச்­சா­லையின் விசேட சிறைக்­கூ­டத்தில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்லிம் சந்­தேக நபர்கள் மீது சக கைதி­களால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு உணவைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக வரி­சையில் நின்­ற­வர்கள் மீதே இவ்­வாறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

ஜனாஸாக்களை எடுத்துச் செல்ல 85 ஆயிரம் ரூபா அறவிடுகின்றனர்

‘கொவிட் 19 ஜனா­ஸாக்­களை தூர பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து ஓட்­ட­மா­வடி மஜ்மா நக­ருக்கு எடுத்துச் செல்லும் போக்­கு­வ­ரத்து செலவு பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளதால் மக்கள் பெரும் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.