உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

பெண் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் அடங்­கிய குழு ஒன்று கடந்த வாரம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்து அங்கு வாழும் கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் சமூ­கங்கள் எதிர்­நோக்கும் சம­காலப் பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யது.

நரபலி கேட்ட நாமபூஜை

பாகிஸ்­தானின் தொழிற்­சா­லை­யொன்றில் பணி­யாற்­றிய இலங்­கை­ய­ரான பிரி­யந்த குமா­ரவை அத்­தொ­ழிற்­சா­லையில் வேலை­செய்த முஸ்லிம் தீவி­ர­வாதக் கும்­ப­லொன்று காட்­டு­மி­ராண்­டித்­த­னமாய் அடித்துத் தீயிட்டுக் கொழுத்திக் கொலை செய்­ததை மனி­தா­பி­மா­ன­முள்ள எந்த ஒரு ஜீவனும் மன்­னிக்க முடி­யாது.

பாகிஸ்தான் மக்களின் கவலையை பகிர இலங்கை வருவேன்

இலங்­கைக்கு விஜயம் செய்து பிரி­யந்­தவின் மனைவி மற்றும் மகன்கள் இரு­வ­ரையும் சந்­தித்து பாகிஸ்­தானின் அனைத்து மக்­க­ளி­னதும் கவ­லையைத் தெரி­விப்­ப­தற்கு நான் எதிர்­பார்த்­தி­ருக்­கிறேன். அவ­ரது உயிரை என்னால் காப்­பாற்ற முடி­யா­மற்­போ­னமை எனக்கு பெரும்­வே­த­னை­யாக இருக்­கி­றது என பாகிஸ்தான் சியால்­கோட்டின் தொழிற்­சா­லை­யொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­யாற்­றிய பிரி­யந்த குமார என்ற இலங்­கை­யரை வன்­முறைக் கும்­ப­லி­ட­மி­ருந்து பாது­காக்கப் போரா­டிய மலிக் அத்னான் டெய்லி எப்.டி. பத்­தி­ரி­கைக்கு வழங்­கி­யுள்ள பிரத்­தி­யேக…

65 வய­திலும் தங்கம் வென்று அசத்­திய ஓட்ட வீரர் லாபீர்

ஒன்­பது வயதில் ஆரம்­பித்த எனது விளை­யாட்டு அறு­பத்­தைந்து வய­திலும் ஓயாமல் தொடர்­கி­றது என்­கிறார் ஓட்ட வீரர் அலியார் முகம்மட் லாபீர். மட்­டக்­க­ளப்பு, ஏறாவூரில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்­போது நான்கு பிள்­ளைகள், எட்டுப் பேரப்­பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்து வரு­கிறார்.