அலி சப்ரியை பதவி நீக்குக

நீதி அமைச்சர் பத­வியில் இருந்து அலி சப்ரி நீக்­கப்­பட வேண்டும், அவர் நீதி அமைச்சர் பத­வியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்­றங்­க­ளுக்கு நியா­யத்தை பெற்­றுக்­கொள்ள முடி­யாது. எனவே நீதி­ய­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து அலி சப்­ரியை நீக்க வேண்டும் என பொது­பல சேனா அமைப்பின் செய­லா­ளரும், 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனா­தி­பதி செய­ல­ணியின் தலை­வ­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழி என்ன?

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி மிக மோச­மான கட்­டத்தை அடைந்­தி­ருக்­கி­றது. ‘நாடு வங்­கு­ரோத்­தா­கி­விட்­டது’ என ஆளும் தரப்பின் அமைச்­சர்­களே வாய்­தி­றந்து விமர்­சிக்­கின்ற அள­வுக்கு நிலை­வரம் கைமீறிச் சென்­றுள்­ளது.

மாடறுப்புத் தடை அமுல்படுத்தப்பட்டால்….?

நாட்டில் மாட­றுப்­பிற்கு தடை விதிக்கும் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டால் பால் உற்­பத்தி துறை, தோல் பத­னிடல் மற்றும் பாத­ணிகள் உற்­பத்தி உள்­ளிட்ட தோற் பொருள் கைத்­தொழில் துறை ஆகி­யன பாரி­ய­ளவில் பாதிப்­ப­டையும் என்ற தகவல் ஆய்­வொன்றின் மூலம் வெளி­யா­கி­யுள்­ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் ஏன்? எதற்கு?

தமது சேதனப் பசளைத் திட்டம் சமூக ரீதி­யாக மோச­மான விளை­வு­களைத் தோற்­று­வித்து இடை நடுவில் ஸ்தம்­பித்­து­விட்ட நிலையில் அதே போன்ற மற்­று­மொரு திட்­டத்தை ஜனா­தி­பதி ஆரம்­பித்­துள்ளார். அது தான் ஒரே நாடு ஓரே சட்டம் என்ற நிலையைத் தோற்­று­விப்­ப­தற்­கான பிரே­ணை­களை முன்­வைக்கும் ஒரு செய­ல­ணியை அமைத்­தி­ருப்­ப­தாகும்.