இலங்கை பொற்றோலிய களஞ்சிய டர்மினல் லிமிடட் (CPSTL) நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான உவைஸ் மொஹமட் தனது பதவியினை கடந்த 21ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளார்.
சுமார் 3 வருடங்களாக அரச கைதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளை, பிணையில் விடுவித்து நியாயமான வழக்கு விசாரணை ஒன்றுக்கான சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் கேகாலை மேல் நீதிமன்றில் வாதங்களை முன் வைத்து கோரிக்கை விடுத்துள்ளர்.
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு அனுப்புவதற்கான கடிதத்தின் வரைபே தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் அதில் இன்னும் ஒப்பமிடவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தெரிவித்துள்ளன.
சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நான்கு நாட்களாக இடம்பெற்ற பாரிய இசைத் திருவிழாவில் 7 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.