விடுதலையானார் அஹ்னாப்!

'நவ­ரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள இளம் கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜஸீம் கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை சிறை­யி­லி­ருந்து பிணையில் விடு­த­லை­யாகி தனது குடும்­பத்­துடன் இணைந்து கொண்டார்.

டாக்டர் ஷாபி மீண்டும் பேசுபொருளானது ஏன்?

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு  பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள அவ்­வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் விவ­கா­ரத்தில் மீண்டும் ஒரு முறை ஊட­கங்கள் தவ­றி­ழைத்­துள்­ளன.

“ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என அழைத்து தாக்கினர்” பதுளை சிறைச்சாலையில் நடந்தது என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கீழ் சந்­தேக நபர்­க­ளாக கைது செய்­யப்­பட்டு பதுளை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் கைதிகள் மீது கடந்த பத்தாம் திகதி அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சில கைதிகள் தாக்­குதல் நடத்­திய சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சவூதியில் தப்லீக் ஜமாஅத் தடை: “உலமா சபை தெளிவுபடுத்த வேண்டும்”

இலங்கை தப்லீக் ஜமா அத் அமைப்பின் தலை­வ­ராக ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலை­வரே செயற்­பட்டு வரு­கிறார். இலங்கை முஸ்­லிம்­களை அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையே பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கி­றது.