பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான தடுத்து வைப்புக்கள் உயரதிகாரிகளை சந்தித்தது மனித உரிமை ஆணைக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதிகள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு நேற்று விஷேட கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்­ளது.

முஸ்லிம் ஒலிபரப்பின் நதிமூலத்தை தேடுதல்

இக்­கட்­டு­ரையின் பெரும்­பா­லான பகு­திகள் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் 96 ஆவது வருட நிறைவை முன்­னிட்டு கடந்த டிசம்பர் 21ஆம் திகதி முஸ்லிம் சேவையில் ஒலி­ப­ரப்­பா­கிய பாரம்­ப­ரியம் நிகழ்ச்­சியில் இடம்­பெற்­றன. கலா­பூ­ஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ் இந்த நிகழ்ச்­சியைத் தொகுத்து வழங்­கினார். முஸ்லிம் சேவையின் பணிப்­பாளர் பாத்­திமா ரினூ­சியா இந்த நிகழ்ச்­சியை தயா­ரித்து வழங்­கினார்.

காவியுடை அரசியலின் புதிய அத்தியாயம் ஆரம்பம்

மத­கு­ருக்கள், சுதேச வைத்­தி­யர்கள், ஆசி­ரி­யர்கள், தொழி­லா­ளர்கள், விவ­சா­யிகள், யுத்த வீரர்கள், இளை­ஞர்கள் என்ற இந்த ஏழு மகா­சக்­தி­களும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ராஜ­பக்­சாக்கள் பத­விக்­கு­வர உத­விய மாபெரும் மந்­திர கோல்­க­ளாகும். கோட்­ட­பாய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாகி இரண்­டாண்டு பூர்த்­தி­ய­டையும் விழாவும் மகிந்த ராஜ­பக்­சவின் 76ஆவது பிறந்த தினமும் கொண்­டா­டப்­படும் போது இந்த மாபெரும் மந்­திர சக்­தியில் கீறல் விழுந்து சிதை­வ­டைந்து காணப்­ப­டு­கி­றது என்ற உண்­மையை வேறு எவ­ரையும் விட அவர்கள் நன்கு…

அக்குறணையில் புறாக்களுக்கு ஓர் அரண்மனை

அக்­கு­ற­ணையில் புறாக்­க­ளுக்கு ஓர் அரண்­மனை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அரண்­ம­னைக்கு 40 இலட்சம் ரூபா செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது.