காதி நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படாமையால் மக்களுக்கு சிரமம்

25 காதி நீதி­மன்ற நிர்­வாகப் பிரி­வு­களின் பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­தாக காதி நீதி­ப­தி­களை நிய­மிப்­ப­தற்கு நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டும் அது தொடர்பில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டா­ததால் பொது­மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர் கொண்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டி­யுள்ள காதி­நீ­தி­ப­திகள் போரத்தின் உப­த­லைவர் இப்ஹாம் யெஹ்யா, இவ்­வி­வ­காரம் தொடர்பில் உட­ன­டி­யாக கவனம் செலுத்­து­மாறு நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் சஞ்­சீவ சோம­சிங்­கவை கடிதம் மூலம் கோரி­யுள்ளார்.

வரவு செலவு திட்டம் தோல்வி கிண்ணியா நகர பிதா நளீம் பதவி இழந்தார்

கிண்­ணியா நகர சபையின் வரவு செலவு திட்டம் இரண்­டா­வது வாசிப்­பின்­போதும் தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து நகர பிதா எஸ்.எச்.எம்.நளீம் பதவி இழந்­துள்ளார்.

இரும்பு கதவு விழுந்து 3 வயது சிறுமி பலி

விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த இரு சிறு­மிகள் மீது வீட்டின் இரும்பு ­வாயிற் கதவு விழுந்­ததில் ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன் மற்­று­மொரு சிறுமி படு­கா­ய­ம­டைந்து கவ­லைக்­கி­ட­மான நிலையில் குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.