எரிவாயுக் கசிவு: கணப்பொழுதில் கருகிய வீடு!

“பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு எங்­களால் ஈடு­கொ­டுக்க முடி­யாமல் உள்­ளது. ஒவ்­வொரு நாளும் பெரும் மன உளைச்­ச­லோ­டுதான் வாழ்க்கை நகர்­கி­றது. இந்த நிலையில் வீடும் பற்றி எரிந்­துள்­ள­மை­யா­னது மேலும் மன அழுத்­தத்­தையே தந்­தி­ருக்­கி­றது” என்­கிறார் பாத்­திமா பீவி.

தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது விடயங்களில் இணக்கப்பாடு

சிறு­பான்மை மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காணும் விட­யத்தில் தமிழ் பேசும் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான பேச்­சு­வார்த்­தையில் தமிழ்,முஸ்லிம் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது­வான பிரச்­சி­னை­க­ளிலே இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

பஞ்சம் தலைவிரித்தாட இடமளிக்கக் கூடாது

அர­சாங்­கத்தின் தவ­றான பொரு­ளா­தார முகா­மைத்­துவம் கார­ண­மாக நாடு பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. இதனால் நாட்டு மக்­களே பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இலங்கை அடுத்த வரு­டத்தில் பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­ப­டு­மென மத்­திய வங்­கியின் முன்னாள் பிரதி தலைவர் கலா­நிதி டப்ள்யூ.ஏ.விஜே­வர்­தன எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமானோரின் ஜனாஸாக்களை எடுத்துச் செல்ல அதிக கட்டணம் செலுத்தாதீர்

கொவிட் 19 ஜனா­ஸாக்­களை பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் ஓட்­ட­மா­வடி- மஜ்மா நகர் மைய­வா­டிக்கு எடுத்துச் செல்­வ­தற்­காக பெரு­ம­ளவு கட்­டணம் செலுத்த வேண்­டா­மென கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.