2022 பெரும் நெருக்கடிகளின் வருடம்!

சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட வர­லாற்றில் ஒரு போதும் இல்­லாத விதத்தில் மூன்று முக்­கி­ய­மான நெருக்­க­டி­க­ளுக்குள் சிக்­குண்ட நிலையில், கொந்­த­ளிப்­புக்­களும், பதற்­றங்­களும் தீவி­ர­ம­டைந்து வரும் ஒரு பின்­பு­லத்தில் இலங்கை 2022 புத்­தாண்டை சந்­தித்துள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம்: இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

நாட்டின் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ 2021ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 28ஆம் திகதி “ஒரே நாடு ஒரே சட்டம்” என்­றவோர் செய­ல­ணியை நிய­மித்தார். அதன் தலை­வ­ராக கல­கொட அத்தே ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்டார். இந்­நி­ய­மனம் பெரும் எண்­ணிக்­கை­யி­லான இலங்­கை­யரை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

நாட்டில் இனவாதம் பரப்பிய அமைச்சர்கள் கட்டாரில் முஸ்லிமாக வேடமிட்டுள்ளனர்

அமைச்­சர்கள் இன்று கடன் கேட்டு உலகம் முழு­வதும் சுற்­றித்­தி­ரி­கி­றார்கள். கட்­டா­ருக்கு கடன் கேட்டுச் சென்ற அமைச்­சர்கள் இந்­நாட்டில் இன­வா­தத்தைப் பரப்­பி­ய­வர்களே. கட்­டாரில் கடன் பெற்றுக் கொள்­வ­தற்­காக அங்­குள்ள முஸ்­லிம்­களை விடவும் மேலான முஸ்­லிம்­க­ளாக அவர்கள் வேட­மிட்­டி­ருக்­கின்­றார்கள். கடன் பெற்றுக் கொள்­வ­தற்­கான போலி நாட­கமே இது. இவ்­வாறு அவர்கள் நாட்டின் நற்­பெ­யரைக் கொச்­சைப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள் என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சஜித்…

அரசாங்கத்தின் தீர்மானங்களே நெருக்கடிகளுக்கு காரணம்

தற்­போ­தைய அர­சாங்கம் கடந்த 2019 டிசம்­பரில் ஆட்­சி­பீ­ட­மே­றி­ய­வுடன் மேற்­கொண்ட சில தீர்­மா­னங்­களால் நாட்டின் வரு­டாந்த வரு­மானம் பெரு­ம­ளவால் வீழ்ச்­சி­கண்­டது. அதுவே நாடு இப்­போது முகங்­கொ­டுத்­தி­ரு­க்கக்­கூ­டிய பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்­கான தொடக்­கப்­புள்­ளி­யாக அமைந்­தது.