உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடாத்தப்பட்டு ஆயிரம் நாட்கள்

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்­குதல் நடாத்­தப்­பட்டு 1000 ஆவது நாள் நாளைய தினம் (14) ராகம- தேவத்தை தேசிய பெசி­லிக்­காவில் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. அன்­றைய தினம், கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் தலை­மையில் சகல மறை மாவட்ட ஆயர்கள் மற்றும் துணை ஆயர்­களின் பங்­கு­பற்­று­த­லுடன் விசேட ஜெப வழி­பாடு ஒப்­புக்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கொழும்பு பேராயர் இல்லம் ஊடகப் பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதிவாதிகள் ஒன்பது பேருக்கு அரச செலவில் சட்டத்தரணிகள்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சில பிர­தி­வா­தி­க­ளுக்கு, சிறைச்­சா­லைக்குள் புனித அல் குர்­ஆனை பயன்­ப­டுத்­து­வ­தற்கு சிறைச்­சாலை அதி­கா­ரிகள் அனு­மதி மறுப்­ப­தாக நீதி­மன்றில் நேற்று முறை­யி­டப்­பட்­டது.

ஆயிரம் நாட்களாகிவிட்டன உண்மை வெளிப்படுமா?

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­குதல் இடம்­பெற்று நாளை­யுடன் சரி­யாக ஆயிரம் நாட்கள் பூர்த்­தி­யா­கின்­றன. இதனை முன்­னிட்டு கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை தலை­மையில் விசேட சமய வழி­பா­டுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ராஜபக்ஷாக்களின் வரிக்கொள்கை

பிர­தமர் மகிந்த ராஜ­பக்ச, ஆன்­மீக பாது­காப்புப் பெறும் நோக்கில் இந்­தி­யா­வி­லுள்ள திருப்­பதி வெங்­க­டேஸ்­வரா தேவஸ்­தா­னத்­துக்குச் சென்ற விடயம் ஊட­கங்­களில் வெளி­வந்­தது.