தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகம் ஒத்துழைத்தால் நெருக்கடிகளை தீர்க்கலாம்

தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள நெருக்­கடி நிலை­மையை அதன் நிர்­வாக சபை ஒத்­து­ழைத்தால் மாத்­தி­ரமே தீர்த்து வைக்க முடியும். சு-மு­க­மான தீர்­வு­காண முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும்,வக்பு சபையும் தயார் நிலையில் உள்­ளன.

கூரகல தப்தர் ஜெய்லானியில் பள்ளியாக இயங்கும் கொட்டிலை அகற்றுக

"கூர­கல – ஜெய்­லா­னியில் பள்­ளி­வா­ச­லாக இயங்­கி­வரும் தகரக் கொட்­டிலை அகற்­றிக்­கொள்­ளு­மாறு அதன் நிர்­வாக சபை­யிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறேன். ஆனால் பள்­ளி­வாசல் நிர்­வா­கமோ, வக்பு சபையோ இது­வரை எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. விரைவில் அது அகற்­றப்­ப­டா­விட்டால் பலாத்­கா­ர­மாக அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்" என நெல்­லி­கல சர்­வ­தேச பெளத்த நிலை­யத்தின் ஸ்தாப­க­ரான வத்­து­ர­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

அதிகரிக்கும் பதற்ற நிலை கோத்­தா­பய ராஜ­பக்ஷ அதி­கா­ரத்­தைப்­பெற்று பத­வியில் அமர்ந்து சில மாதங்­க­ளுக்குள் பல வழி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரச விரோ­தத்தை முன்­னெ­டுத்தார். ஜனா­தி­ப­தியின் நிர்­வாகம் நாட்டை முடக்கி கிரா­மங்­களைத் தனி­மைப்­ப­டுத்தி சமூ­கத்­துக்கு தொல்­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

முஸ்லிம்களும் 13ஆம் திருத்தமும்

இலங்­கை­யி­லுள்ள எந்­த­வொரு முஸ்லிம் தலை­வ­னுக்கோ கட்­சிக்கோ இக்­கட்­டு­ரை­யாளர் ஆத­ர­வா­ள­ரல்ல என்­பதை ஆரம்­பத்­தி­லேயே கோடிட்டுக் காட்­டி­யபின் இதில் சமர்ப்பிக்­கப்­படும் கருத்­துகள் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­தை­மட்டும் கரு­வா­கக்­கொண்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஏற்­பதும் தவிர்ப்­பதும் வாச­கரின் உரிமை.