பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய குண்டு : திரைக்கதை, வசனம், இயக்கம் யாருடையது ?

வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு அருகே, பொரளை ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்­துள்ள சகல பரி­சுத்­த­வான்கள் தேவா­லய வளா­கத்தில் கைக்­குண்டு வைத்­தமை தொடர்பில் பிர­தான சந்­தேக நபர் எம்­பி­லிப்­பிட்­டிய - பனா­முர பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

அநீதிக்கு எதிராக தொடர்ந்தும் எழுதுவேன் – கவிஞர் அஹ்னாப் ஜெஸீம்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் சுமார் 19 மாதங்கள் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள, மன்­னாரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜெஸீம், நேற்­றைய தினம் வெளி­யான த மோர்னிங் ஆங்­கிலப் பத்­தி­ரி­கைக்கு நேர்­காணல் ஒன்றை வழங்­கி­யுள்ளார்.

மாற்றுவழியின்றி தடுமாறும் ராஜபக்ஷாக்கள்

அமெ­ரிக்­காவில் விடு­மு­றையை கழித்­து­விட்டு நிதி­ய­மைச்சர் பசில் ராஜ­பக்ச மீண்டும் இலங்­கைக்கு வந்த விதம் கேட்ட வரத்தை வாரி வழங்கும் கற்­பக தருவின் பாணி­யி­லாகும். 2022 இன் முத­லா­வது அமைச்­ச­ரவை கூட்­டத்தில் அவர் முன்­வைத்த கபினட் பத்­திரம் ஒரு (தன்­சல) தான சாலையை ஒத்­த­தாகும். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் சமுர்த்தி உதவி பெறுவோர் இரா­ணு­வத்­தினர் போன்ற தீர்க்­க­மான சமூகப் பிரி­வி­ன­ருக்கு விசேட கொடுப்­ப­ன­வு­களும் பொது­வாக மக்­க­ளுக்­கான சலு­கை­களும் அந்தப் பத்­தி­ரத்தில் அடங்­கி­யி­ருந்­தன.

மார்ச்சில் உச்சம் தொடவுள்ள நெருக்கடி! என்ன நடக்கப் போகிறது?

நாடு பாரிய நெருக்­க­டிக்குள் சிக்­கி­யுள்­ள­தா­கவும் எதிர்­வரும் மார்ச் மாதத்தில் இந்த நெருக்­க­டிகள் தீவி­ர­ம­டைந்து அதுவே நாட்டின் எதிர்­கால அர­சியல் போக்கைத் தீர்­மா­னிக்கப் போகி­றது என எரி­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பில ஊட­கங்­க­ளுக்கு பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருக்­கிறார்.