பாடசாலைகளில் ஊடுருவும் போதைப் பழக்கம்

மாண­வர்கள் மத்­தியில் அதி­க­ரிக்கும் போதைப்­ப­ழக்கம் என்ற தலைப்பில் கடந்த வார விடிவெள்ளியில் ஆக்கம் ஒன்று வெளி­வந்­தி­ருந்­தது. அந்த ஆக்­கத்தைப் படிக்­கும்­போது பாட­சா­லை­களில் இருந்தும் மாண­வர்கள் போதைப் பழக்­கத்­துக்கும் அடி­மை­யா­கி­றார்­களா என்று கேட்கத் தோன்­று­கி­றது.

உள்ளக மோதல்களுக்கு தூபமிடப்படுகிறதா?

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்த நெருக்­கு­வா­ரங்கள் தற்­போது புதிய வடி­வத்தை எடுத்­துள்­ளன. இது­வரை முஸ்­லிம்­களை வெளிப்­புற சக்­திகள் மூலம் சீண்டி வந்த தரப்­பினர், தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே கருத்து முரண்­பா­டு­களைத் தோற்­று­விப்­ப­தற்­கான முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்த சந்­தே­கத்தை சமூ­கத்தில் உள்ள பலரும் தற்­போது எழுப்பத் தொடங்­கி­யுள்­ளனர்.

சிறார்களின் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் துரித உணவுக் கலாசாரம்!

பாட­சாலை மாண­வர்கள் காலை உண­வுக்­காக துரித உணவுகள் எனப்­படும் சிற்­றுண்­டி­களை சாப்­பி­டு­வது சாதா­ர­ண­மான கலா­சா­ர­மாக மாறி­யுள்ள நிலைமை தொடர்­பாக ஆராய்ச்­சி­யா­ளர்­களும் சுகா­தார அதி­கா­ரி­களும் தற்­போது கவனம் செலுத்தி வரு­கின்­றார்கள்.

மட்டு. முஸ்லிம்கள் காணிப் பிரச்சினை : பனம்பலான ஆணைக்குழு கூறுவதென்ன?

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்லிம் பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் நெருக்­க­டி­களின் மத்­தியில் வாழும் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் காணிப் பிரச்­சினை தொடர்பில் இவ்­வா­ரமும் கவனம் செலுத்­து­கிறோம்.