காதி நீதிமன்றங்களை நேரில் வந்து பாருங்கள்

காதி நீதி­மன்ற அமர்­வு­களை நேரில் வந்து கண்­கா­ணிக்­கு­மாறும் அதன் பின்பு இந்­நீ­தி­மன்­றங்கள் பற்றி “ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கு­மாறும் செய­ல­ணியின் தலைவர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே இஸ்லாம் சமய பாட நூல்களில் திருத்தம்

இஸ்­லா­மிய சமய பாட­நூல்கள் திருத்­தங்­க­ளுடன் மீள அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன. உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் தொடர்­பாக ஆராய்ந்து வாக்கு மூலங்கள் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள பரிந்­து­ரைகள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரைக்­க­மை­யவே இந்­ந­ட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் பீ.என். அயி­லப்­பெ­ரும விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

வீதியில் கண்டெடுத்த 12 பவுண் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டு

வீட்டில் நகை­களை வைத்து விட்டு போனால் திருட்டுப் போய்­விடும் என்ற அச்­சத்தில், தான் பதி­னாறு வரு­டங்­க­ளாக சிறுகச் சிறுக சேர்த்து வந்த 12 பவுண் தங்க நகை­களை தன்­னுடன் எடுத்துச் சென்ற போது தொலைத்­துள்ளார் வாழைச்­சேனை கோழிக்­கடை வீதியில் வசித்து வரும் பெண்­ணொ­ருவர்.

கல்வி, சமூகப் பணிகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.அமீன்

ஓய்­வு­பெற்ற கோட்டக் கல்விப் பணிப்­பா­ளரும் நிந்­தவூர் பிர­தே­சத்தின் ஆரம்­ப­கால ஊட­க­வி­ய­லா­ளரும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ள­ரு­மான கலா­பூ­ஷணம் ஏ.எல்.எம்.அமீன், தனது 77ஆவது வயதில் கடந்த 18ஆம் திகதி கால­மானார்.