ஆடம்பர கொண்டாட்டங்கள் சுதந்திரத்தை தரமாட்டா!

சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்வுகளில் மாத்திரம் 6500க்கும் மேற்பட்ட படையினர் பங்குபற்றுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். 111 இராணுவ வாகனங்களும் 26 விமானங்களும் இந்த அணிவகுப்பில் பங்குபற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள ஆப்கான் மக்கள்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் பொறுப்­பேற்­றதைத் தொடர்ந்து அங்கு ஏலவே நில­விய மனி­தா­பி­மான நெருக்­கடி நிலை மேலும் மோச­ம­டைந்­துள்­ளது. முக்­கி­ய­மான வெளி­நாட்டு உத­விகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளதால் மில்­லியன் கணக்­கான ஆப்­கா­னி­யர்கள் பட்­டி­னியை எதிர்­கொண்­டுள்­ளனர்.

காத்­தான்­கு­டியில் நாரதர்

காகமும் காத்­தான்­கு­டி­யானும் இல்­லாத ஊரே இல்லை என்னும் அள­வுக்கு இலங்­கை­யிலே கடின உழைப்­புக்குப் பெயர்போன முஸ்­லிம்­களின் மிகப்­பெரும் வதி­வி­ட­மாக விளங்கும் ஓர் ஊர் காத்­த­மா­நகர். சுமார் ஐம்­ப­தா­யிரம் மக்­களை ஏறக்­கு­றைய ஐந்து சதுர மீற்றர் நிலப்­ப­ரப்­புக்குள் அடக்­கிக்­கொண்டு, மூச்­சு­வி­டவும் முடி­யா­த­வாறு குடி­யாட்­டங்­களால் நிறைந்து திண­று­கின்ற நிலை­யிலும், வைசி­யத்­தையும் வைதீ­கத்­தையும் வாழ்­வா­தா­ரங்­க­ளாகக் கொண்டு நாடெல்லாம் பரந்து உழைக்கும் மக்­களைக் கொண்ட ஒரு விசேட பட்­டினம் இது.

‘கணவரை கொன்றவர்களை மன்னிக்கமாட்டேன்’

பாகிஸ்­தானில் கடந்த ஆண்டு டிசம்­பரில் வன்­முறை கும்­பலால் மத நிந்­த­னை­யா­ள­ராக சந்­தே­கிக்­கப்­பட்டு கொல்­லப்­பட்ட இலங்­கை­ய­ரான பிரி­யந்­தவின் மர­ணத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை மன்­னிக்கப் போவ­தில்லை என்று அவ­ரது மனைவி நிலுஷி திஸா­நா­யக்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.