சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை தொடர்ந்து கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வை பிணையில் விடு­விப்­பதா என்­பது தொடர்­பி­லான தீர்­மானம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றால் எதிர்­வரும் 7 ஆம் திகதி திங்­க­ளன்று அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

சட்டத்தரணி ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு: பிணை கிடைக்குமா?

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு பிணை­ய­ளிக்க கடந்த ஜன­வரி 28 ஆம் திகதி மீண்டும் புத்­தளம் மேல் நீதி­மன்றம் மறுத்­தி­ருந்­தது.

திருமலை சண்முகாவில் மீண்டும் சர்ச்சை: கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்ற ஆசிரியைக்கு மீண்டும் அனுமதி மறுப்பு

திருகோணமலை சண்முஹா இந்து மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து கடமைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்ற ஆசிரியையை கடமையைப் பொறுப்பேற்கவிடாது தடுத்ததாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் : வெறும் கண்துடைப்பு

வெளிவிவகார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அதில் காணப்படக்கூடிய மிக மோசமான சரத்துக்களை இல்லாமல் செய்யவில்லை.