ராஜபக்சாக்கள் மட்டும்தான் நாட்டை ஆள வேண்டுமா?

சில வாரங்­க­ளுக்கு முன்னர் சீன வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கைக்கு வந்­த­போது அவரை வர­வேற்­ப­தற்­காக விமான நிலை­யத்­திற்குச் சென்­றி­ருந்­தவர் அமைச்சர் நாமல் ராஜ­பக்­சவே. பொது­வாக வெளி­நாட்டு அமைச்­ச­ரொ­ருவர் வருகை தரும்­போது அவரை வர­வேற்கும் (Protocol Minister) உப­சார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வது அதே துறையைச் சேர்ந்த அமைச்­ச­ராவார்.

மட்டு. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை : 2009 இல் அமீர் அலி பாராளுமன்றில் பேசியது என்ன?

மட்­டக்­க­ளப்பு முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் காணி­யில்லாப் பிரச்­சி­னையைப் பற்­றியும் காணிகள் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டுள்ள பிரச்­சி­னை­களைப் பற்­றியும் இதற்கு முன்­னரும் அக்­க­றை­யுள்ள பலரும் சிரத்தை எடுத்து வந்­துள்­ளார்கள்.

முஸ்லிம் சமூகம் விட்டுக் கொடுப்பு சகிப்புத்தன்மையுடன் நடக்க வேண்டும்

முஸ்­லிம்­க­ளிடம் விட்­டுக்­கொ­டுப்­பு­களும், சகிப்­புத்­தன்­மையும் இருக்க வேண்டும். எல்­லோரும் ஒற்­று­மைப்­ப­ட­வேண்டும். ஒவ்­வொ­ரு­வரும் விட்­டுக்­கொ­டுப்­புடன் மற்­ற­வர்­களை மதித்து நடக்­க­வேண்டும்.

ஜெய்லானி விவகாரம்: பள்ளியை பாதுகாக்க கூட்டாக நடவடிக்கை

சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்­ள ­கூ­ர­க­ல ­தப்­தர் ­ஜெய்­லா­னி ­பள்­ளி­வா­ச­லைப் ­பா­து­காப்­ப­தற்­கு ­வக்பு சபையும், முஸ்­லிம் ­ச­ம­ய ­பண்­பாட்­ட­லு­வல்­கள் ­தி­ணைக்­க­ள­மும் ­கூட்­டா­க ­செ­யற்­ப­டு­வ­தற்­குத் ­தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.