இஸ்லாம் பாட நூல் விவகாரம்: உலமா சபை பிரதிநிதிகள் ஆணையாளருடன் சந்திப்பு

‘அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள் இஸ்லாம் சமய பாட­நூல்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட திருத்­தங்கள் தொடர்பில் என்னைச் சந்­தித்து விளக்கம் கோரினார்கள். திருத்­தங்கள் தொடர்பில் எம்மால் தெளி­வான விளக்­கங்கள் வழங்­கப்­பட்­டன. உலமா சபை­யினர் எவ்­வித எதிர்ப்பும் வெளி­யி­ட­வில்லை.

667 நாட்களின் பின்னர் குடும்பத்துடன் இணைந்தார் ஹிஜாஸ்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் 667 நாட்­களின் பின்னர் நேற்று பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

ஆடைக் கலாசார விவகாரங்கள் அரசியலாக்கப்படக் கூடாது

ஆடைக் கலா­சா­ரத்தை முன்­வைத்து இந்­தி­யா­விலும் இலங்­கை­யிலும் தற்­போது தோன்­றி­யுள்ள சர்ச்­சைகள் கவலை தரு­வ­ன­வா­க­வுள்­ளன. ஒரே நேரத்தில் இரு நாடு­க­ளிலும் இந்து -முஸ்லிம் சமூ­கங்கள் மத்­தியில் பிரி­வி­னையை உண்­டு­பண்ணும் வகையில் இந்த விவ­கா­ரங்கள் திர­ப­டைந்­தி­ருப்­பது எதிர்­காலம் பற்­றிய அச்­சத்தைத் தோற்­று­விப்­ப­தா­க­வுள்­ளது.

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அரசாங்கம் என்ன சொல்கிறது?

கல்­முனை பிர­தேச செய­லகம் மற்றும் கல்­முனை உப பிர­தேச செய­லகம் தொடர்­பாக உள்ளூர் மட்­டத்தில் மட்­டு­மன்றி, அரச நிறு­வ­னங்­க­ளுக்­கி­டை­யிலும் மாறு­பட்ட, குழப்­ப­க­ர­மான தக­வல்கள் உள்­ளமை - தகவல் அறியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் பெறப்­பட்ட விவ­ரங்­களின் ஊடாக வெளிப்­பட்­டுள்­ளது.