திருமலை. சண்முகா விவகாரம்: மார்ச் 16 இல் ரிட் மனு மீதான விசாரணை

திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு அபாயா அணிந்து கற்­பித்தல் பணி­களில் ஈடு­ப­டச்­சென்­றதன் கார­ண­மாக வெளி­யேற்­றப்­பட்ட ஆசி­ரியை பாத்­திமா ஃபஹ்­மிதா மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள எழுத்­தாணை மனுவை (ரிட் மனு) எதிர்­வரும் மார்ச் 16 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்க நீதி­மன்றம் கடந்த திங்­க­ளன்று தீர்­மா­னித்­தது.

டாக்டர் ஷாபியின் கைதானது வைத்திய துறைக்கு இழுக்கு

பத்­தி­ரி­கை­களில் வெளி­யான பொய்க்­குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் வைத்­தியர் ஷாபி மற்றும் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி போன்­ற­வர்கள் கைது செய்­யப்­பட்டு நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­பட்­டார்கள்.

மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்­றினால் மர­ணிக்கும் நபர்­களை நல்­ல­டக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி - மஜ்மா நகர் மைய­வா­டியில் நேற்று புதன்கிழமை வரை 3503 உடல்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நௌபர் தெரி­வித்தார்.

ஆளுமைமிக்க இராஜதந்திரியாக தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவு

2021 ஆம்‌ ஆண்டின்‌ இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளுக்­கான ஆளு­மை­மிக்க நபர்­களின்‌ பட்­டி­யலில் ஓமா­னுக்­கான இலங்கைத்‌ தூதுவர்‌ அமீர்‌ அஜ்வத்‌ உள்­வாங்­கப்­பட்­டுள்ளார். உலக வளர்ச்சி மன்­றத்தின்‌ 2022 ஆம் ஆண்டின்‌ ஜன­வரி மாத சஞ்­சிகை தனது 2021 ஆம்‌ ஆண்டின்‌ சிறந்த ஆளு­மை­மிக்க நபர்­களின்‌ பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது.