சண்­முகா சம்­பவம் : தமிழ் – முஸ்லிம் உறவை பாதிக்­க­லாகா!

எந்­த­வொரு நாட்டில் இன­வாதம், மத­வாதம், மொழி­வாதம் இல்­லாமல் ஆக்­கப்­ப­டு­கி­றதோ அந்த நாடுதான் அபி­வி­ருத்தி என்ற இலக்கை விரை­வாக அடைந்­து­கொள்­கி­றது. நியூ­சி­லாந்து, கனடா, ஐக்­கிய இராச்­சியம் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக் காட்­டு­க­ளாகும்.

சண்முகா விவகாரம்:மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவு

அண்­மையில் திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு அபாயா அணிந்து கற்­பித்தல் பணி­களில் ஈடு­ப­டச்­சென்ற ஆசி­ரி­யைக்கு, சிவில் சமூக மற்றும் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்கள் இணைந்து தமது ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டமும் பாதிக்கப்படும் பெண்களும்

2019 ஆம் ஆண்டின் மிலேச்­சத்­த­ன­மான உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டுகள் கடந்து விட்­டன. உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள தவ­றிய அரசு ஒட்டு மொத்த முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கத்­தையும் தண்­டிக்கும் ஆயு­த­மாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை (PTA) பயன்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஜெய்லானி பள்ளிவாசலின் எதிர்காலம் குறித்து ஆராய பலாங்கொடையில் கூட்டம்

தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் இருப்­புக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் தொடர்பில் ஆராய்ந்து பள்­ளி­வா­சலைப் பாது­காப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வக்பு சபையும் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன.