பள்ளி நிர்வாகங்களின் பதவிக் காலம் நீடிப்பு

தற்­போது காலா­வ­தி­யா­கி­யுள்ள பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபை­களின் பத­விக்­காலம் வக்பு சபை­யினால் மறு அறி­வித்தல் ­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு புதிய நிர்­வாக சபை­களைத் தெரிவு செய்­வ­தற்­கான அனு­மதி மறு அறி­வித்தல் வரை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் நாட்டில் 16 பள்ளிகளுக்கு பூட்டு

2019 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து இது­வரை பல்­வேறு கார­ணங்­களை முன்­வைத்து நாட­ளா­விய ரீதியில் 16 பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட்­டுள்­ள­தா­கவும், சமய வழிபாடுகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­விக்­கி­றது.

செயலணி முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் இலக்கு வைப்பது ஏன்?

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான செய­லணி முஸ்லிம் சமூ­கத்தை மாத்­திரம் இலக்கு வைப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிறு­வப்­ப­ட­வில்லை. நாட்டில் பல்­வேறு தனியார் சட்­டங்கள் அமு­லி­லுள்­ளன.

ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடிக்கு உறவினர்கள் செல்ல அனுமதி

கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களை அடக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்கு, அங்கு அடக்கம் செய்­யப்­பட்­ட­வர்­க­ளது உற­வி­னர்கள் நேரில் சென்று பிரார்த்­த­னை­களில் ஈடு­பட அனு­மதி வழங்கப்பட்டுள்ளது.