முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கவா இஸ்ரேலின் உதவியை நாடுகிறது இலங்கை?

இலங்­கையில் இடம்­பெற்ற படு­ப­யங்­க­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்­பான புதுப்­பிக்­கப்­பட்ட அறிக்­கையை ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இம்­மாதம் 28ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார்.

1915 கலவரம் : ஒரு சிங்கள எழுத்தாளரின் கள அனுபவம்!

1915 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆந் திகதி தொடக்கம் நாடெங்­கிலும் பர­வ­லாக நிகழ்ந்து வந்த சிங்­கள - முஸ்லிம் கல­வ­ரங்கள் ஓர­ள­வுக்கு தணிக்­கப்­பட்டு, ஊர­டங்குச் சட்டம் தளர்த்­தப்­பட்­டி­ருந்த சூழ்­நிலை. முன்­னி­ரவு நேரம். ஆள் நட­மாட்­டமோ வாகனப் போக்­கு­வ­ரத்தோ இல்­லாமல் வெறிச்­சோடிப் போயி­ருக்கும் காலி - மாத்­தறை வீதியில் மெது­வாக நகர்ந்து செல்­கி­றது ஒரு மாட்டு வண்டி.

கம்பளை, கஹட்டபிடிய சம்பவம் இன ரீதியிலான முரண்பாடல்ல

கம்­பளை, கஹட்­ட­பி­டிய சம்­பவம் இரு குழுக்­க­ளி­டையே ஏற்­பட்ட தக­ரா­றாகும். இது இன­ரீ­தி­யான சம்­ப­வ­மல்ல என்று கம்­பளை நக­ர­ச­பையின் உப தலைவர் எச்.எல்.எம். புர்கான் தெரி­வித்தார்.

பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் ஜெனீவா அறிக்கைக்கு பயந்து கொண்டுவரப்பட்ட திருத்தமே

மார்ச் மாதம் ஜெனீ­வாவில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணைக்குப் பயந்தே பயங்­கர­வாத தடைச் சட்­டத்தில் திருத்த யோச­னையை அர­சாங்கம் முன்­வைத்­துள்­ளது என தெரி­வித்த, முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் அர­சாங்­கத்தின் போலி முகத்தை கிழித்­தெ­றிய வேண்டும் என்றும் குறிப்­பிட்டார்.