மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அகதி முகாமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு உருவான பின்னணி மட்­டக்­க­ளப்பு – கொழும்பு நெடுஞ்­சா­லையில் மட்­டக்­க­ளப்பு நக­ரி­லி­ருந்து வடக்கே பய­ணிக்­கும்­போது சுமார் 12 கிலோ­மீற்றர் தொலை­தூ­ரத்தில் அமைந்­தி­ருக்­கி­றது ஏறாவூர் நகரம். இந்த ஊர் 10 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட குடும்­பங்­க­ளுடன் சுமார் 50 ஆயிரம் சனத்­தொ­கையை தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­னரால் -  ஏறாவூர் பொலிஸ் நிலையம் முற்­றாக அழித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டது. ஏறாவூர் பொலிஸ்…

பிரித்தாளும் வலைக்குள் சிக்கிய இந்துக் கல்லூரியும் அபாயா விவகாரமும்

இக்­கட்­டு­ரையை தமி­ழிலே வார்த்துத் தமிழர்கள் விரும்­பி­வா­சிக்கும் ஒரு பத்­தி­ரி­கையில் வெளி­யி­டு­வதா அல்­லது ஆங்­கி­லத்தில் உரு­வாக்கிப் பல இனத்­தி­னரும் படிக்கும் கொழும்பு தெலி­கிராப் மின்­னி­தழில் வெளி­யி­டு­வதா என்று மன­துக்குள் போரிட்டு இறு­தி­யாக தமி­ழிலே படைத்து முஸ்­லிம்கள் விரும்பி வாசிக்கும் விடிவெள்ளியில் பிர­சு­ரிக்க முடி­வு­செய்தேன். ஆனால் கடந்த சில நாட்­க­ளாக இப்­பி­ரச்­சினை பூதா­க­ர­மாக வெடித்­துள்­ளதால் அதனை ஆங்­கி­லத்­திலும் வெளி­யிட வேண்டும் என்­றெண்ணி இக்­கட்­டு­ரையின் ஆங்­கில வடி­வத்தை ஏற்­க­னவே…

கர்தினாலை முன்மாதிரியாகக் கொண்டு உலமா சபை சமூகத்திற்காக குரலெழுப்ப வேண்டும்

முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்­கி­யுள்ள இன்­றைய சூழலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை சமூ­கத்தின் தலை­மைப்­பொ­றுப்­பினை ஏற்­க­வேண்டும். எவ்­வித அர­சியல் மற்றும் இயக்­க­சார்­பின்­றிய உலமா சபையின் செயற்­பா­டு­க­ளையே சமூகம் எதிர்­பார்க்­கி­றது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ச­பை­யிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

ஜெய்லானி பள்ளிவாசலை கொழும்பில் உள்ளவர்கள் நிர்வகிக்க இடமளிக்க முடியாது

கொழும்பில் குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளி­லி­ருந்து பள்­ளி­வா­சலை நிர்­வ­கிப்­ப­வர்கள் கூர­க­லயில் இன நல்­லி­ணக்­கத்தை மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்­டினை சிதைப்­ப­தற்கு முயற்­சிக்­கி­றார்கள். கொழும்­பி­லி­ருந்து வந்து நஞ்சு விதை­களை விதைக்கும் முயற்­சி­க­ளுக்கு நீங்கள் அகப்­பட்டுக் கொள்ள வேண்­டா­மென கூர­கல முஸ்­லிம்­களை வேண்­டிக்­கொள்­கிறேன் என கூர­கல நெல்­லி­கல வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரி­வித்தார்.