இருள்மயமான நாட்களை எதிர்நோக்கியுள்ள தேசம்!

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி மார்ச் மாதத்தில் மிக மோச­மான கட்­டத்தை அடையும் என அமைச்சர் ஒருவர் அண்­மையில் எதிர்­வு­கூ­றி­யி­ருந்தார். அதன் அறி­கு­றிகள் பெப்­ர­வரி மாத இறு­தி­யி­லேயே தெரிய ஆரம்­பித்­துள்­ளன.

இலங்கை ஊடகத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் கமல் லியனாராச்சியின் மறைவு

இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் கீழ் இயங்கும் இலங்கை பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் சிங்­கள மொழி மூல முறைப்­பாட்டு பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் கமல் லிய­னா­ராச்­சியின் மறைவு சிங்­கள மொழி­மூல ஊட­கத்­து­றைக்கு மட்­டு­மல்­லாது இலங்கை திரு­நாட்டின் ஊட­கத்­து­றைக்கு பேரி­ழப்­பாகும். ஊட­கத்­து­றையில் அவ­ரது பங்­க­ளிப்பு ஊட­க­வி­ய­லா­ள­ராக, ஊடக வள­வா­ள­ராக, ஊடக அவ­தா­னி­யாக, ஊடக சமூ­கத்­து­ட­னான நண்­ப­ராக என்று பல்­வேறு துறை­க­ளிலும் இருந்து வந்­தது என்று இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம் விடுத்­துள்ள…

கப்பல் நுழையாத ஒலுவில் துறைமுகம்

“அம்­பாறை மாவட்­டத்தின் ஒலுவில் கடற்­க­ரை­யோ­ரத்தில் 75 தென்னை மரங்­க­ளுடன் காணப்­பட்ட எனது தோட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு காணாமல் போய்­விட்­டது. இக்­கா­ணிக்­கான உறுதி என்­னிடம் இருந்தும் காணி இல்லை” என்­கிறார் 50 வய­தான ஏ.எல்.எம். ஜெமீல்.

எதிரிகள் இல்லையேல் வீரர்களும் இல்லை

2019 ஆண்­டைய ஜனா­தி­பதித் தேர்தல் இலங்கை வர­லாற்றில் ஒரு மெகா வீர நாட­க­மாகும். சிங்­கள மக்­களை (விசே­ட­மாக சிங்­கள பௌத்­தர்­களை) எதி­ரி­களின் இன்­னல்­க­ளி­லி­ருந்து மீட்டு தாய்­நாட்­டுக்கு சுபீட்­சத்தை அழைத்து வரும் அர­சியல், பொரு­ளா­தார ஜாம்­ப­வானை உரு­வாக்­கு­வதே அதன் நோக்­க­மாக அமைந்­தது.