சஹ்ரானுடன் அடிக்கடி தொடர்புகொண்ட நபரை இராணுவ புலனாய்வுப் பிரிவு காப்பாற்றியது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று (2019.04.21) நடாத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தொடர்ந்து, அத்­தாக்­கு­தல்­களின் பிர­தான குண்­டு­தா­ரி­யாக செயற்­பட்ட சஹ்ரான் ஹசீ­முடன் அடிக்­கடி தொடர்­பினை ஏற்­ப­டுத்­திய நபர் ஒரு­வரை சி.ஐ.டி.யினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய போது, அந் நபரை பாது­காப்பு அமைச்சு ஊடாக இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் அப்­போ­தைய பிர­தானி சூல கொடித்­து­வக்கு மீட்டுச் சென்­றுள்­ளமை தொடர்பில் விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: கர்தினால் வத்திக்கானுக்கு சென்றதால் அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கு­மாறு ஒரு­வ­ரு­ட­மாக கேட்டும் அர­சாங்கம் தர­வில்லை.

கூரகல தப்தர் ஜெய்லானியின் நுழைவாயில் மினாராக்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

வர­லாற்றுப் புகழ்­மிக்க கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் வளா­கத்தில் அமை­யப்­பெற்­றி­ருந்த நுழை­வாயில் மினாராக்­களை தாங்­கி­யி­ருந்த கட்­ட­மைப்பு நேற்­று­முன்­தினம் இரவு இனந்­தெ­ரி­யா­தோரால் பெக்கோ இயந்­திரம் மூலம் அகற்­றப்­பட்­டுள்­ளது.

மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம் : பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க ட்ரயல் அட் பார் நீதிமன்றம் மறுப்பு

மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­களை பிணையில் விடு­விக்க, அவர்­க­ளது சட்­டத்­த­ர­ணிகள் முன் வைத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.