உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பெண்கள் எவ்வாறு பங்கேற்றார்கள்?

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு 1000 நாட்கள் கடந்து சென்­று­விட்­டன. தங்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் நினை­வு­களை மீட்­டிப்­பார்த்து இன்றும் கண்ணீர் சிந்­திக்­கொண்­டி­ருக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை எம்மால் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. அந்த நினை­வுகள் அத்­தனை கொடூ­ர­மா­னவை.

இலங்கையின் தேசிய பிரச்சினை நேற்று, இன்று, நாளை

சில கால­மாக அமுக்­கி­வைக்­கப்­பட்­டி­ருந்த இலங்­கையின் தேசிய பிரச்­சினை தொடர்­பான கருப்­பொருள் மீண்டும் ஒரு­முறை அர­சியல் உரை­யா­ட­லுக்கு உட்­பட்­டுள்­ளது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அதி­காரப் பர­வ­லாக்­கல்­களை பலப்­ப­டுத்தல், அதற்குப் பொருத்­த­மான வகையில் 13ஆவது யாப்புச் சீர்­தி­ருத்­தங்­களை மாற்­றி­ய­மைத்தல் போன்ற செயல்­மு­றைகள் தமிழர் தேசியக் கூட்­டணி தவிர்ந்த ஏனை­ய­வர்­களின் கவ­னத்­தி­லி­ருந்து சறுக்­கி­யுள்­ள­மைக்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன.

ஹிஜா­ஸுக்கு எதி­ராக இர­க­சிய வாக்குமூல­ம­ளிக்க சாட்­சி­யா­ள­ருக்கு சட்­டத்­த­ர­ணியை ஏற்­பாடு செய்­து­கொ­டுத்த சி.ஐ.டி.

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக கடந்த 2020 மே 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் நீதி­மன்றின் அப்­போ­தைய நீதிவான் ரங்க திஸா­நா­யக்க ( தற்­போது மேல் நீதி­மன்ற நீதி­பதி) முன்­னி­லையில் இர­க­சிய வாக்­கு­மூ­ல­ம­ளிக்க, சி.சி.டி.யின் அதி­காரி ஒருவர் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக் எனும் சாட்­சி­யா­ள­ருக்கு சட்­டத்­த­ரணி ஒரு­வரை ஏற்­பாடு செய்து கொடுத்­துள்­ளமை தொடர்­பி­லான தக­வல்கள் தற்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மூன்று சக்கர சைக்கிளையே வசிப்பிடமாக்கியுள்ள முதியவர்!

இரு வாரங்­க­ளுக்கு முன்னர் முக­நூலில் ஒரு வீடியோ பகி­ரப்­பட்­டி­ருந்­தது. அது நள்­ளி­ரவில், பொலன்­ன­றுவ – மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதியில், வெலி­கந்த பிர­தே­சத்தில் கொட்டும் மழைக்கு மத்­தியில் மூன்று சக்­கர சைக்­கிளில் வயோ­ப­திபர் ஒருவர் அமர்ந்­தி­ருப்­பதைக் காட்­டு­கி­றது. அந்த வீடி­யோவைப் பதிவு செய்­தவர் குறித்த வயோ­ப­தி­ப­ருடன் உரை­யா­டு­வதும் அவ­ருக்கு உதவி செய்­வதும் அதில் பதி­வா­கி­யி­ருந்­தது.