மரபுச் சின்னங்களை அழிக்க வேண்டாம்

தப்தர் ஜெய்­லா­னியில் உள்ள கட்­டிட நிர்­மா­ணங்கள் இடித்­த­ழிக்­கப்­பட்­டமை இலங்கை முஸ்­லிம்­களை பெரும் அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ள­தாக முஸ்லிம் அமைப்­புகள் கூட்­டாக விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மினாரா அகற்றப்பட்டது பிரச்சினைக்குரிய விடயமல்ல

கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வாசல் மினாரா கட்­ட­மைப்பு அமைந்­துள்ள பாதை அவ­சி­ய­மற்­ற­தாகும். அதனால் மினாரா அகற்­றப்­பட்­டதில் எந்த பிரச்­சி­னை­களும் இல்லை என தெரி­வித்­துள்ள கூர­கல புனித பூமிக்குப் பொறுப்­பான வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர், விவ­காரம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கிறேன். என்னை ஆத்­தி­ர­மூட்­டா­தீர்கள். இவ்­வி­வ­கா­ரத்தை அடிப்­ப­டை­வா­தத்­துக்கு இட்­டுச்­செல்­லா­தீர்கள். சூபி முஸ்­லிம்­களை நான் கெள­ர­வப்­ப­டுத்­து­கிறேன். என்­னுடன் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு…

காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டால் அதிகம் பாதிப்படையப் போவது பெண்களே!

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்குக் கிடைத்­தி­ருக்கும் சிறப்­பான உரி­மை­களில் ஒன்­றுதான் முஸ்லிம் தனியார் சட்டம். அதிலும் குறிப்­பாக முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம். இதன் மூலம் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் பல வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்­றுள்­ளனர். இலங்­கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் முஸ்லிம் தனியார் சட்டம் நீக்­கப்­பட்டு பொதுச் சட்­டத்தின் கீழ் முஸ்­லிம்­களின் விவாக, விவா­க­ரத்துத் தொடர்­பான விவ­கா­ரங்கள் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சிகள் நடை­பெற்று வரு­வ­தையும் அதற்­காக ஜனா­தி­பதி செய­ல­ணி­யொன்று…

தமிழ் பேசும் உலகின் தன்னிகரற்ற எழுத்தாளர் ஹிமானா சையத்

இந்­தி­யாவின் பிர­பல நாவல் சிறு­கதை எழுத்­தாளர் ஹிமானா சையத் 21.02.2022 அன்று கால­மானார். தமிழின் மிகச்­சி­றந்த சிறு­க­தை­யா­சி­ரியர், நாவ­லா­சி­ரியர், கட்­டு­ரை­யா­ளர், ஊட­க­வி­ய­லாளர், பன்­நூ­லா­சி­ரியர் என பன்­முக திறமை மிக்க மருத்­துவர் ஹிமானா சையத். தமிழ் நாட்­டி­லி­ருந்து நான்கு தசாப்த காலங்­க­ளாக வெளி­வரும் நர்கீஸ் மாத இதழில் கௌரவ ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றிய Dr.ஹிமானா சையத் தமிழ் மாமணி, பாரத் ஜோதி, சிறந்த குடி­மகன் எனும் உய­ரிய பட்­டங்­களை பெற்­றவர்.