அழிவுப் பாதையில் நாடு!

நாடு வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு மிக மோச­மா­ன­தொரு நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளதை நாம் கண்­கூ­டாகக் கண்டு கொண்­டி­ருக்­கிறோம். எரி­பொருள் தட்­டுப்­பாடு நாட்டை முற்­றாக முடக்க நிலைக்கு கொண்டு சென்­றுள்­ளது. எரி­பொருள் நிரப்­பு­வ­தற்­காக வாக­னங்கள் பல கிலோ மீற்­றர்கள் தூரம் வரி­சையில் காத்து நிற்க வேண்­டி­யுள்­ளது. பல வாக­னங்கள் எரி­பொ­ரு­ளின்றி வீதி­க­ளி­லேயே கைவிடப்­பட்­டுள்­ளன.

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அடிப்படை காரணம் குர்ஆன்’: நாமல் குமாரவின் கருத்துக்கு உலமா சபை கடும் கண்டனம்

சமூக ஊட­க­மொன்றில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் ஒன்றில் ‘உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு அடிப்­படை காரணம் குர்ஆன்’ என நாமல் குமார தெரி­வித்­தி­ருந்த கருத்தை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

பயங்கரவாத தடை சட்டம் மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் பல உள்­ள­டக்­கங்­களை நோக்­கு­மி­டத்து அவை சட்­டத்தில் மிகக் கொடி­யவை என இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும் இச்­சட்டம் இந்­நாட்டு மக்­களின் சுதந்­தி­ரத்­துக்கும், உரி­மை­க­ளுக்கும் அச்­சு­றுத்தல் விடுப்­ப­தாக அமைந்­துள்­ள­தா­கவும் இலங்கை இஸ்­லா­மிய நிலையம் சுட்டிக் காட்­டி­யுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் உண்மையை வெளிப்படுத்த அழுத்தம் பிரயோகியுங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான உண்­மை­களை வெளிப்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வது குறித்து உரிய தரப்­பி­ன­ருக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கு­மாறு பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் மிச்சேல் பச்­லெட்­டிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.