பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான நாடளாவிய போராட்டத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்பு

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­மாறு கோரி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கடந்த இரு வாரங்­க­ளாக நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் கையெ­ழுத்து சேக­ரிக்கும் போராட்டம் ஒன்றை நடாத்தி வரு­கின்­றது. இப் போராட்­டத்­திற்கு தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் பெரு­ம­ளவில் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றனர்.

ரம்மியமான சூழலுடன் உணவு வங்கித் திட்டத்தை அமுல்படுத்தும் மாவனல்லை, வயல்கடை ஜும்ஆ பள்ளிவாசல்

கேகாலை மாவட்­டத்தில் மாவ­னல்லை தேர்தல் தொகு­தியில் வயல்­கடை எனும் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தாருஸ்­ஸலாம் ஜும்ஆ பள்­ளி­வாசல் தொழு­கை­யா­ளி­களைக் கவர்ந்­தி­ழுக்கும் வண்ணம் அழ­கிய சூழலில் அமையப் பெற்­றுள்­ள­துடன் பிர­தே­ச­வா­சி­க­ளுக்கு பயன்­தரும் பல திட்­டங்­க­ளையும் அமுல்­ப­டுத்தி வரு­கின்­றமை பாராட்­டத்­தக்க விட­ய­மாகும்.

ஹிட்லரின் போதனையும் தலைமைத்துவ வழிபாடும்

அஸ்­கி­ரிய பீடத்தின் உதவித் தலைவர் வெண்­ட­ருவே உபாலி தேரர் ஹிட்­ல­ராக மாறி­யேனும் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­மாறு கோட்­டா­பய ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை கூறினார். இந்தப் போதனை நடை­பெற்­றது 2018 இல் ஆகும். மனித வர­லாற்றில் மிகப் பயங்­க­ர­மான மனிதப் படு­கொ­லையை உதா­ர­ண­மாக எடுத்துக் கொள்­ளு­மாறு போதனை செய்­வது பௌத்த தத்­து­வத்­துக்கு எவ்­வ­ளவு தூரம் பொருந்தும் என்­பதை உபாலி தேரர் தான் விளக்க வேண்டும்.

யுத்தத்திற்கு பின்னர் முஸ்லிம்களை இலக்குவைத்து அரசியல் நோக்கத்திற்காக இனவாதம் தூண்டப்பட்டது

யுத்த வெற்­றியின் பின்னர், 2009ஆம் ஆண்­டுக்குப் பிறகு இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், அத­னூ­டாக நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் பதி­லாக, அர­சியல் நோக்­கங்­களை அடைந்து கொள்­வ­தற்­காக பொது­வாக சிறு­பான்மை மக்­களை குறிப்­பாக முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து இன­வா­தத்தை தூண்டும் நட­வ­டிக்­கைகள் அதி­க­ளவில் இடம்­பெற்­று­ வ­ரு­வ­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், நியூ­சி­லாந்து உயர்ஸ்­தா­னிகர் மைக்கல் அப்­லெடன் தம்மைச் சந்­தித்துக்…