கூரகல தப்தர் ஜெய்லானி விவகாரம்: கொழும்பில் இருந்து அறிக்கை விடுவதில் எவ்வித பயனுமில்லை

கூர­கல – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் தொடர்பில் கண்­டன அறிக்கை வெ ளியி­டு­வ­தற்கு முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு எவ்­வித உரி­மை­யு­மில்லை. 26 முஸ்லிம் அமைப்­பு­களும் கொழும்பில் இருந்து அறிக்கை விடு­வதில் எவ்­வித பய­னு­மில்லை. பிரச்­சி­னையைத் தீர்த்­துக்­கொள்ள வேண்­டு­மென்றால் என்­னிடம் நேரில் வாருங்கள். பேச்­சு­வார்த்தை மூலம் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்வோம் என கூர­கல புனித பூமிக்­குப்­பொ­றுப்­பான வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன நெல்­லி­கல தேரர் அழைப்பு விடுத்­துள்ளார்.

மூடப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிட மறுப்பு

ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தலை அடுத்து நாட்டில் மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களின் பெயர்ப் பட்­டி­யலை வெளி­யிட முடி­யாது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வ­ல்கள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

கறையை துடைத்த கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் குழு­வொன்றே நடாத்­தி­ய­தாக ஆரம்பக் கட்ட தக­வல்கள் கூறி­ய­போ­திலும், ஓர் அர­சியல் சதித்­திட்­டத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இத் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வரு­வ­தாக கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­துள்ள கருத்து பல­ரதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – 1

குதுப் முஹி­யத்தீன் அப்துல் காதர் ஜெய்­லானி அல்­லது காயிதே ஆஸம் என அழைக்­கப்­ப­டு­பவர் இஸ்­லா­மிய வர­லாற்றில் அறி­யப்­பட்ட மிகப் பெரிய மகானும், கல்­வி­மானும், ஞானியும் ஆவார். மத்­திய கிழக்கு, பாகிஸ்தான், இந்­தியா, பங்­க­ளாதேஷ், மலே­ஷியா, இந்­தோ­னே­ஷியா ஆகிய நாடுகள் உட்­பட உலகின் பல நாடு­களில் வாழும் முஸ்­லிம்­களால் மிகவும் மதிக்­கப்­படும் போற்­றப்­படும் ஒரு­வ­ராவார்.