சஹ்ரான் குழுவினருடன் தொடர்புபட்டதாக கூறி கைதான எண்மர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து சஹ்ரான் குழு­வி­ன­ருடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறி கைது செய்­யப்­பட்ட ஹொர­வப்­பொத்­தானை பிர­தே­சத்தைச் சேர்ந்த எண்மர் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

மஜ்மா நகருக்கு வெளியே முதலாவது ஜனாஸா மாளிகாவத்தையில் நல்லடக்கம்

கொவிட் தொற்றால் உயி­ரி­ழக்கும் நபர்­களின் சட­லங்­களை அந்­தந்த பிர­தே­சத்தின் மைய­வா­டி­களில் நல்­ல­டக்கம் செய்ய முடியும் என சுகா­தார அமைச்சு அறி­வித்­த­தை­ய­டுத்து மாளி­கா­வத்தை மைய­வா­டியில் முதலாவது ஜனாஸா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

பேரீத்தம் பழ இறக்குமதிக்கான கட்டுப்பாடு நீக்கப்படவில்லை

பேரீத்தம் பழ இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டுகள் இன்னும் நீக்­கப்­ப­ட­வில்லை என நிதி அமைச்சின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் விடி­வெள்­ளிக்கு நேற்று தெரி­வித்தார். குறித்த கட்­டுப்­பாட்டை நீக்­கு­வது தொடர்பில் நிதி அமைச்­சினால் இது­வரை எந்­த­வொரு தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கொள்கை மாற்றமே தேவை!

நாட்டின் பொரு­ளா­தார நிலை­வ­ரங்­களை முன்­னி­றுத்தி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான பாரிய போராட்­டங்கள், எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. சமூக ஊட­கங்­களில் மாத்­திரம் வெளிப்­பட்டு வந்த இந்த எதிர்ப்­புகள் தற்­போது களத்­துக்கு வந்­துள்­ளன.