முஸ்லிம் சேவையில் நிலவும் குறைபாடுகள் தீர்க்கப்படும்

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவையில் பணிப்­பாளர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டாமை உள்­ளிட்ட பல­த­ரப்­பட்ட குறை­பா­டு­க­ளுக்கு விரைவில் தீர்­வினைப் பெற்றுக் கொடுப்பேன் என ஊட­கத்­துறை அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது பேராளர் மாநாடு கொழும்பு அல்-­ஹி­தாயா கல்­லூ­ரியின் பஹார்தீன் கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்­கி­ழமை காலை போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலை­மையில் நடை­பெற்­றது.

பாலமுனையில் விகாரை அமைக்கும் முயற்சி: அரச ஆதரவு முஸ்லிம் எம்.பி.க்கள் ஏன் மௌனம்?

இனங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்கம் பேணப்­படும் போதுதான் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள பொரு­ளா­தா­ரத்­தையும், ஜன­நா­யக அர­சியல் கலா­சா­ரத்­தையும், சட்ட ஒழுங்­கையும் முன்­னேற்ற முடியும் என்­பது மிகவும் தெளி­வாக நாட்டு மக்­க­ளினால் உண­ரப்­பட்­டுள்­ளது. ஆயினும், இந்த நாட்டை இன்­றைய நிலைக்கு கொண்டு வந்­த­வர்கள் இன்னும் தங்­களின் ஒவ்­வாத நட­வ­டிக்­கை­களில் இருந்து தம்மை திருத்திக் கொள்­ள­வில்லை.

பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவூதி அரசுக்கு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு

பல்­வேறு துறை­களில் நேரடி முத­லீ­டு­களை மேற்­கொள்­ளு­மாறு சவூதி அர­சுக்கு அழைப்பு விடுப்­ப­தாக, ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, அந்­நாட்டின் வெளி­நாட்டு அமைச்சர் இள­வ­ரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊ­திடம் தெரி­வித்தார்.

தப்தர் ஜெய்லானி விவகாரம் : பேச்சுவார்த்தையே நன்மை பயக்கும்

‘கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் இருப்­புக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள சவால்­களை முஸ்லிம் சமூகம் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் சமா­தா­ன­மாக தீர்த்­துக்­கொள்ள வேண்டும். இரு தரப்பு பேச்­சு­வார்த்­தை­களே இன்­றைய சூழலில் நன்மை பயக்கும். இந்த நிலைப்­பாட்­டிலே நானும் இருக்­கிறேன்’ என நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.