விடிவெள்ளிக்கு இரண்டு விருதுகள்!

இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் சங்­கமும் இணைந்து நடாத்­திய 2019 மற்றும் 2020 ஆம் ஆண்­டு­க­ளுக்­கான ஊடக அதி­யுயர் விருது வழங்கும் விழாவில் விடி­வெள்ளி பத்­தி­ரிகை இரண்டு விரு­து­களை வென்­றுள்­ளது.

வைத்தியர் ­ஷாபிக்கு நிலுவை சம்பளம் கொடுப்பனவுகளை செலுத்த நடவடிக்கை

சட்ட விரோ­த­மாக கருத் தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்பட்ட வைத்­தியர் ஷாபிக்கு, கட்­டாய விடு­முறை காலத்தில் வழங்­கப்­ப­ட­வேண்­டிய சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வு­களை செலுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என சட்ட மா அதிபர் நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

மு.கா., அ.இ.ம.கா. தீர்மானத்தை மீறி எம்.பி.க்கள் சர்வ கட்சி மாநாட்டில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் சர்­வ­கட்சி மாநாட்­டினை பகிஷ்­க­ரிப்­பது என மேற்­கொண்ட தீர்­மா­னத்­தினை மீறி அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் இம் மாநாட்டில் பங்­கேற்­றுள்­ளனர்.

அரபுக் கல்லூரிகளை மட்டுப்படுத்துங்கள்

நாட்­டி­லுள்ள அரபுக் கல்­லூ­ரி­களின் எண்­ணிக்­கையை 50க்கும் 75க்கும் இடையில் மட்­டுப்­ப­டுத்­தும்­படி அரசாங்கம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.