அம்பாறை முள்ளிக்குளம் மலை பகுதியில் வெளியாட்கள் நிர்மாண பணிகளை மேற்கொள்ள இடமளிக்கப்படாது

அம்­பாறை மாவட்­டத்தின் பாலமுனை, முள்­ளிக்­குளம் மலைப் பிர­தே­சத்தில் அண்­மையில் நடந்­தது போன்று, அங்கு வசிக்கும் பொது­மக்­க­ளுடன் கலந்­தா­லோ­சிக்­காமல் தொல்­பொ­ருட்­களும், புரா­தனச் சின்­னங்­களும் இருப்­ப­தாக காரணம் காட்டி வெளியார் நிர்­மாண வேலை­களை மேற்­கொள்ள இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது என்றும் , உரிய கார­ண­மின்றி அங்கு வழ­மை­யான பயிர்ச் செய்­கை நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு விவ­சா­யி­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட மாட்­டாது என்றும் தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் பேரா­சி­ரியர் அனுர மண­துங்க ஸ்ரீலங்கா முஸ்லிம்…

காதி நீதிமன்றங்கள் குறித்து பொய்ப் பிரசாரங்கள்

காதி நீதி­மன்­றங்கள் மற்றும் காதி நீதி­ப­திகள் மீது தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் முன்­வைக்­கப்­பட்­டு­வரும் பொய் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு காதி­நீ­தி­ப­திகள் போரம் தீர்­மா­னித்­துள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை கிடைத்த பின் தீர்மானம்

அண்மையில் நான் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிராகரிக்கப்பட்டதால் தொடர்ந்தும் இச்சட்டம் தொடர்பில் செயற்பட முடியாதுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை எமது நாட்டு சட்டக்கட்டமைப்பில் இருந்து அகற்றுங்கள்

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் எமது நாட்டு சட்­டக்­கட்­ட­மைப்பில் இருந்து முற்­றாக நீக்­கப்­பட வேண்டும் என்று தெரி­வித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் திருத்த நகலை கிழித்­தெ­றிந்து தனது எதிர்ப்பை முன்­வைத்தார்.