முஸ்லிம் சமய திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்து வினவியது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­பதி செய­லணி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் மற்றும் அதி­கா­ரி­களை அழைத்து திணைக்­க­ளத்தின் செயற்­பா­டுகள் மற்றும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் வின­வி­யது.

சிறுபான்மையினருக்கு 13 ஆம் திருத்த விடயத்தில் அரசு உத்தரவாதத்தை வழங்க தவறிவிட்டது

13ஆவது திருத்­தத்தைப் பொறுத்­த­வரை, எதிர்­காலம் குறித்து சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டு­கின்ற விதத்தில் இந்த அர­சாங்கம் வெளிப்­படைத் தன்­மை­யுடன் செயற்­பட்டு,உரிய உத்­த­ர­வா­தங்­களை வழங்கத் தவ­றி­விட்­டது.

பட்டினியுடன் உறங்குவதற்கு இடமளியாதிருப்போம்!

நாடு மிக மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள இந்த நாட்­க­ளி­லேயே முஸ்­லிம்­க­ளா­கிய நாம் புனித ரழமான் மாதத்தை ஆரம்­பிக்­கிறோம். இந் நிலையில் நாடு எதிர்­நோக்­கி­யுள்ள இந்த நெருக்­கடி நிலைமை மிக விரைவில் நீங்­கு­வ­தற்­காக இந்தப் புனித மாதத்தில் பிரார்;த்திப்­பது நம் அனை­வ­ரதும் கடப்­பா­டாகும்.

மார்ச் 30 : பலஸ்தீன நில தினம் – ஜனநாயக சக்திகள் பலஸ்தீனுக்கான தீர்வை வலியுறுத்த வேண்டும்

பலஸ்தீன் நில தினம் ஒவ்­வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 1976 ஆம் ஆண்டு சியோ­னிச இஸ்ரேல் பாரா­ளு­மன்­றத்தில் சட்­டங்­களை இயற்றி பலஸ்­தீ­னர்­க­ளுக்குச் சொந்­த­மான நிலங்­களை பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­தி­யது.