முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகப் பரப்புரையை புரிந்து கொள்வது எவ்வாறு?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வரு­டாந்த மாநாடு அண்­மையில் கொழும்பு அல் ஹிதாயா கேட்போர் கூடத்தில் நடை­பெற்­ற­போது சிறப்புப் பேச்­சா­ள­ராக கலந்து கொண்ட கலா­நிதி எம்.சி.ரஸ்மின் ஆற்­றிய உரையின் தொகுப்பு

இடி மின்னலால் தாக்கப்பட்டவர்கள் இறைவனின் அருளால் உயிர் பிழைத்த அதிசயம்!

கடந்த 2022 மார்ச் 26 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாவ­னல்லை பெமி­னி­வத்தை என்ற கிரா­மத்தில் ஏற்­பட்ட இடி­மின்னல் தாக்கம் கார­ண­மாக 25 பேர­ளவில் காய­ம­டைந்து மாவ­னல்லை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: இப்றாஹிம் ஹாஜியாருக்கு பிணை கோர தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்­ரில்லா ஹோட்­டல்­களில் குண்­டினை வெடிக்கச் செய்த தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளான சகோ­த­ரர்­களின் தந்தை இப்­ராஹீம் ஹாஜியார் என அறி­யப்­படும் யூசுப் மொஹம்மட் இப்­ராஹீம் சார்பில் பிணை கோரிக்கை முன் வைக்க அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இம்ரான் கானின் அரசு கவிழும் ஆபத்து

பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானை பதவி வில­கு­மாறு அந்­நாட்டு எதிர்க்­கட்­சிகள் அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்ற நிலையில், அவ­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை எதிர்­வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வாக்­கெ­டுப்­புக்கு வர­வுள்­ளது.