போராடும் மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் செவி­சாய்க்க வேண்டும்

நாட்டில் இடம்­பெற்று வரும் போராட்­டங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தற்­போது நம் நாட்டு மக்­க­ளுக்கு தங்­க­ளது அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளதால் இன, மத பேத­மின்றி நாட்டு மக்கள் ஒன்­றி­ணைந்து வீதியில் இறங்கி ஜன­நா­யக ரீதி­யாக போராடி வரு­கின்­றனர்.

கொள்கை மாற்றமே தேவை!

நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வார காலத்திற்குள் மாத்திரம் சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நாடெங்கும் நடந்துள்ளன.

ரம­ழானும் குடும்­பமும்!

ரமழான் நன்­மை­க­ளுக்­கு­ரிய மாதம், பாவ மன்­னிப்­புக்­கு­ரிய மாதம், மாற்­றத்­திற்­கு­ரிய மாதம். ரம­ழானின் இந்த அனைத்துப் பயன்­களும் தனி மனித வடி­விலும், குடும்ப வடி­விலும், சமூக வடி­விலும் பெறப்­பட முடி­யு­மா­ன­வையே. நபி­ய­வர்­க­ளது வாழ்வில் இந்த எல்லா வடி­வங்­க­ளுக்கும் வழி­காட்­டல்கள் காணப்­ப­டு­கின்­றன.

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தம்!

2021 நவம்­பரில் எட்டு உயிர்­களை பலி எடுத்த கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி ஆற்றில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற பாலத்தின் கட்­டு­மானப் பணிகள் உட­ன­டி­யாக பூர்த்தி செய்­யப்­ப­டா­விட்டால் இன்னும் பல உயிர்­களை எதிர்­கா­லத்தில் இழக்க நேரிடும் என 32 வய­தான நிலாம் சுசானா தெரி­வித்தார்.