பேராசிரியர் சந்திரசேகரம் மறைவுக்கு முஸ்லிம் கல்வி மாநாடு அனுதாபம்

இலங்­கையின் பிர­பல மூத்த தமிழ் கல்­விமான் பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரமின் மறைவு இலங்கை வாழ் தமிழ்­பேசும் மக்­க­­ளுக்கு ஈடு செய்ய முடி­யாத பேரி­ழப்­பாகும்.

ஜெய்லானி விவகாரம்: நெல்லிகல தேரருடன் முஸ்லிம் பிரமுகர்கள் சந்திப்பு

‘கூர­கல – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் கூரையை முழு­மை­யாக அகற்­றிக்­கொண்டு அருகில் பள்­ளி­வா­ச­ல­லொன்­றினை அமைத்­துக்­கொள்­ளுங்கள்’ என்று நெல்­லி­கல- வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தன்னைச் சந்­தித்த முன்னாள் நீதி­ய­மைச்­சரின் ஏற்­பாட்டில் அனுப்­பப்­பட்ட மூவ­ர­டங்­கிய குழு­வி­ன­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

வனாத்துவில்லு வெடிபொருட்கள் களஞ்சிய விவகாரம்: மே 20 இல் பிணை தொடர்பான உத்தரவு

புத்­தளம் - வனாத்­து­வில்லு, லக்டோஸ் தோட்­டத்தில், வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்து சென்­றமை தொடர்பில், தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் தடை செய்­யப்­பட்ட அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரான நெளபர் மெள­லவி உள்­ளிட்ட 6 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் புத்­தளம் மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்த வழக்கில் பிர­தி­வா­தி­களின் பிணை கோரிக்கை தொடர்­பி­லான நீதி­மன்ற உத்­த­ரவு எதிர்­வரும் மே 20 இல் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஆதரவை விலக்குமாறு முஸ்லிம் எம்.பி.க்களுக்கு மக்கள் அழுத்தம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சமூ­கத்தின் பல்­வேறு தரப்­பி­னரும் அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்­றனர்.