வீட்டுக்குச் செல்வதே தீர்வு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் சரியாக மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், நாடெங்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

ஆர்ப்பாட்டங்களால் சாதிக்க வேண்டியதென்ன?

வீட்­டிலே பால்­கேட்டுக் குழந்தை தாயிடம் துடித்­த­ழும்­போது, சிறார்கள் பசி­யென்று தந்­தை­யிடம் கதறி ஏங்­கும்­போது அந்தப் பெற்­றோர்கள், “மக்காள் சற்றுப் பொறுங்கள், ஏதா­வது கொண்­டு­ வ­ரு­கி­றோம்” என்று கூறிக்­கொண்டு வெளி­யே­செல்ல எத்­த­னிக்­கையில் அவர்களைச் செல்­லாதே என்று சட்டம் தடுத்தால் அவர்களால் அதைத் தாங்­கிக்­கொள்ள முடி­யுமா? இதைத்தான் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவின் ஊர­டங்குச் சட்டம் செய்து தோல்­வியும் கண்­டுள்­ளது.

இராணுவம் – பொலிஸ் வலுக்கும் முரண்பாடு

இலங்கை இரா­ணு­வத்தின் மோட்டார் சைக்கிள் படைப் பிரிவின் 4 மோட்டார் சைக்­கிள்கள், பாரா­ளு­மன்ற வளா­கத்தை சுற்­றி­யுள்ள வீதித் தடையை அண்­மித்து நிலை கொண்­டி­ருந்த ஆர்ப்­பாட்டக் காரர்­க­ளி­டையே, தேவை­யற்ற விதத்தில் சஞ்­ச­ரித்த சம்­பவம் பாரிய சந்­தே­கங்­களை தோற்­று­வித்­துள்­ளது.

இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நீடிக்கலாமா?

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி, அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள தட்­டுப்­பாடு, அதனால் ஏற்­பட்­டுள்ள நீண்ட வரி­சைகள், அர­சாங்­கத்தின் நிர்­வாகக் குறை­பாடு உள்­ளிட்ட பல விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­சாங்­கத்­திற்கும், ஜனா­தி­ப­திக்கும் எதி­ராக நாட்டு மக்கள் பல பாகங்­க­ளிலும் தன்­னார்­வத்­துடன் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள்.