மாற்றங்களுக்கு உறுதி பூணுவோம்

இலங்­கையின் வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு மக்கள் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்ள காலப்­ப­குதி இது­வாகும். இத்­த­ரு­ணத்­தில்தான் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் புனித நோன்புப் பெரு­நாளைக் கொண்­டா­டு­வ­தற்குத் தயா­ராகி வரு­கிறோம்.

தியா­க­ர­ம­ழானும் மக்­க­ளின்­போ­ராட்­டங்­களும்

“ஒவ்­வொ­ரு­நாளும் ஆஷூரா ஒவ்வோர் இடமும் கர்பலா” (ஈரானின் புரட்சிச் சிந்­த­னை­யாளன் அலி ஷரி­யாத்தி) இந்த சுலோகத்­து­டன்தான் லட்­சக்­க­ணக்­கான ஈரானியர்கள் (பெண்­க­ளுட்­பட) நிரா­யு­த­பா­ணி­க­ளாகத் திரண்­டெ­ழுந்து வீதி­க­ளையும் பல்­க­லைக்­க­ழக வளா­கங்­க­ளையும் முற்­று­கை­யிட்டு சர்வாதி­கார ஷா மன்­னனை நாட்டை விட்டே விரட்­டி­ய­டித்­தனர். அவ்­வா­றான ஒரு சந்தர்ப்பம் இப்­பு­னித ரம­ழானில் இலங்­கை­யிலும் இன்று உரு­வாகிக் கொண்­டி­ருக்­கி­றது.

மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா?

மார்ச் 31ஆம் திகதி தொடங்­கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயா­தீ­ன­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. மக்­களின் ஏகோ­பித்த சுய எழுச்­சி­யாக அமைந்த, வன்­மு­றை­யற்ற இப்­போ­ராட்டம் புதிய ஒரு குடி­யு­ரிமைக் கலா­சா­ரத்தை தோற்­று­வித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு உரிய முறையில் தண்­டிக்­கப்­பட வேண்டும் என தேசிய ஷூரா சபை தெரி­வித்­துள்­ளது.