சஹ்ரானின் சமையல்காரர் என கூறி கைது செய்யப்பட்டவருக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, அத்­தாக்­கு­தல்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக கூறி, சஹ்ரான் ஹஷீமின் சமையற்காரர் என பொலிஸ் தரப்பால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்ட அசனார் மொஹம்­மது ரமீஸ் எனும் நபரை சுமார் 3 ஆண்­டு­களின் பின்னர் பிணையில் விடு­வித்து நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

10 உம்ரா நிறுவனங்களுக்கு சவூதி அபராதம்

சவூதி அரே­பி­யாவின் ஹஜ் உம்ரா அமைச்சு, தமது கட­மை­க­ளி­லி­ருந்தும் தவ­றிய 10 உம்ரா நிறு­வ­னங்­க­ளுக்கு தலா 50 ஆயிரம் சவூ­தி­ ரி­யால்கள் வீதம் அப­ராதம் விதித்­துள்­ளது.

சாய்ந்தமருதில் குண்டினை வெடிக்க வைத்தவர்களின் உடற்பாகங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள, நீர்­கொ­ழும்பு - கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான புலஸ்­தினி மகேந்திரரன் எனும் சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த 3 ஆவது தட­வை­யா­கவும் மீண்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழுபேர் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல

சாதா­ரண முஸ்லிம் இளை­ஞர்கள் ஆறேழு பேர் சேர்ந்து நாம் ஏதா­வது செய்வோம் என நினைத்துச் செய்­த­தல்ல இந்தக் குண்டுத் தாக்­குதல். சிறந்த ஒருங்­கி­ணைப்­புடன் ஆறு இடங்­களில் மனிதப் படு­கொ­லைகள் நடந்­துள்­ளன.