தாழ்ந்து பறக்கும் சிங்கள இனவாதத்தின் கொடி!

2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் கோட்­டா­பய ராஜ­பக்ச ஈட்­டிய அமோக வெற்றி சுதந்­தி­ரத்தின் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்ட மூன்­றா­வது சிங்­கள பௌத்த எழுச்சி என்றும், முன்­னெப்­பொ­ழுதும் இருந்­தி­ராத பேரெ­ழுச்சி என்றும் வர்­ணிக்­கப்­பட்­டது (முத­லா­வது, இரண்­டா­வது எழுச்­சிகள் முறையே 1956 இலும், 2010 இலும் இடம்­பெற்­றி­ருந்­தன).

நாடகக் கம்பனிகளாகும் மு.கா, அ.இ.ம.கா

முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும் அதன் தலை­வர்கள், உறுப்­பி­னர்­க­ளி­னதும் ஏமாற்று நாட­கங்கள் மீண்டும் அரங்­கேறி வரு­கின்­றன. நாட்டில் தேசிய ரீதி­யாக அர­சியல் மாற்றம் ஒன்றைக் கோரி அனைத்து இன மக்­களும் ஒன்­றி­ணைந்து போராடி வரு­கையில், முஸ்லிம் அர­சியல் மீண்டும் அதன் மோச­மான பக்­கத்தைக் காண்­பிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

ஹஜ் பயணம்: 50-65 வயதுக்கிடைப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுக்கு முன்னுரிமை

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரைக்கு 65 வய­துக்­குட்­பட்­ட­வர்­களே அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள் என சவூதி ஹஜ், உம்ரா அமைச்சு அறி­வித்துள்­ளதால் இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரைக்கு 50 முதல் 65 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­மாறு பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ அரச ஹஜ் குழு­விற்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

ரம்புக்கனை போராட்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட ரயிலில் சிக்கித் தவித்த மக்களுக்கு உணவுகளை வழங்கி உபசரித்த பிரதேச முஸ்லிம்கள்

ரம்­புக்­க­னையில் கடந்த 19ஆம் திகதி இடம் பெற்ற மக்கள் போராட்ட தினத்­தன்று இன்­னல்­க­ளுக்­குள்­ளான ரயில் பய­ணிகள் மீது முஸ்­லிம்கள் காட்­டிய மனி­தா­பி­மானம் பற்றி பெரும்­பான்மை சமூ­கத்­தினர் பாராட்­டு­களைத் தெரி­வித்­துள்­ளனர். முஸ்­லிம்­களின் மனி­தா­பி­மான உத­விகள் அவர்­களை உணர்­வு­பூர்­வ­மாக நெகிழ வைத்­துள்­ளன.