பெருநாள் தினத்தன்று கோர விபத்து இரு சகோதரிகள் ஸ்தலத்திலேயே பலி

நோன்புப் பெருநாள் தின­மான நேற்று முன்­தினம் குடும்­பத்­துடன் உற­வினர் வீட்­டுக்குச் செல்­லும்போது இடம்­பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரு சகோ­த­ரிகள் பலி­யா­கி­யுள்­ள­துடன் பெற்­றோரும் சகோ­தரர் ஒரு­வரும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டயீடு வழங்குக

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு கூட அமை­தி­யாக இருந்த நாட்டில் வன் செயலைத் தூண்டி முஸ்­லிம்­களின் உயிர், பொருள் சொத்­துக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திய சேதங்­க­ளுக்கு அர­சாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கம்­பஹா மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்­றியம் அரசைக் கோரு­கின்­றது.

இலங்கைக்கான ஹஜ் கோட்டா சவூதி அமைச்சு உறுதி செய்தது

சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இலங்­கைக்கு இவ்­வ­ருடம் ஹஜ் யாத்திரைக்காக 1585 கோட்டா வழங்­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளனர்.

ஹஜ் பயண ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்காது

“இவ்­வ­ருட ஹஜ் பயண ஏற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னின்று மேற்­கொள்­ள­வுள்­ள­தாக வதந்­திகள் பரப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும், அவ்­வா­றான தீர்­மானம் எதுவும் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­படவில்லை எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.